தற்போதைய செய்திகள்

மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மயிலந் தீபாவளி... பொள்ளாச்சி அருகே மயிலந் தீபாவளி கோலாகலம்

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற மயிலந் தீபாவளியில் திரளானோர் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராம மக்கள், பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை அணிந்து, வாண வெடிக்கையுடன், இஸ்லாமிய மக்களுக்கு விருந்து வைத்து மயிலந் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மயிலந் தீபாவளி கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு கிராம மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்