தற்போதைய செய்திகள்

கந்து வட்டி கொடுமை! காவலர் தற்கொலை

தந்தி டிவி

கடலூரில் கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவர் தற்கொலை

புவனகிரியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செல்வகுமார்(27) விஷம் அருந்தி தற்கொலை

கடந்த 1ஆம் தேதி விஷம் அருந்திய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பெண் ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்த நிலையில், தற்போது வட்டியுடன் ரூ.12 லட்சம் கேட்பதாக மரண வாக்குமூலத்தில் தகவல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்