• பீகாரில் போலீஸ் வாகனத்தை விரட்டி விரட்டி தாக்கிய பொதுமக்கள்
• உள்ளூர் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், கொலை என கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
• கலைந்து போக கூறிய போலீசாருடன் கடும் வாக்குவாதம்
• போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
• 54 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில். 25 பேர் கைது