தற்போதைய செய்திகள்

3 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

தந்தி டிவி
• காவல் துறையில் பணியாற்றும் 3 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்தர் ரெட்டி உத்தரவிடுடள்ளார். • அதன்படி, நெல்லை மாவட்ட எஸ்.பி.ஆக சிலம்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார். • லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.ஆக பணியாற்றிய சண்முகம், கோவை மாவட்ட துணை ஆணையராகவும், ஆவடி பட்டாலியனில் அதிகாரியாக பணியாற்றிய குமார், மெட்ரோ ரயில் நிர்வாக தலைமை பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்