தற்போதைய செய்திகள்

"ரூ.35 லட்சம் பைக் வாங்குனா பத்தாது.. கொஞ்சம் சீன் போடாம ஓட்டணும் தம்பிகளா" - போலீஸ் கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்

தந்தி டிவி
• வாணியம்பாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பிய விலை உயர்ந்த 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. • அதிக வேகமாகவும் அதிக சப்தம் எழுப்பியவாறும் 2 பேர் இருசக்கர வாகனங்களை சிலர் இயக்குவதாக புகார்கள் எழுந்த‌து. • இதையடுத்து, திருப்பத்தூர் சாலையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். • அப்போது அங்கு வந்த 2 இருசக்கர வாகனங்களையும் சோதனை செய்த போது, அதிக ஒலி எழுப்பும் வகையில் சைலன்சர்களில் மாற்றம் செய்திருப்பது தெரிய வந்த‌து. • இதையடுத்து 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது போன்று வாகனங்களை இயக்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்