தற்போதைய செய்திகள்

தமிழக - கேரள எல்லையில் போலீசார் சோதனை தீவிரம்

தந்தி டிவி

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் தமிழக, கேரளா எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அம்மாநில போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கேரளாவில் இருந்து மர்ம நபர்கள் எளிதில் நுழைய கூடும் என்பதால், நீலகிரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்