தற்போதைய செய்திகள்

மஞ்சுவிரட்டில் உயிரிழந்த காவலர், பார்வையாளர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில இருந்த மீமிசல் காவல் நிலைய காவலர் நவநீதிகிருஷ்ணன், மாடு முட்டியதால் உயிரழந்தார். இந்த செய்தி அறிந்து வேதனை அடைந்த‌தாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துள்ள ஸ்டாலின், 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதே மஞ்சுவிரட்டு போட்டியில் பார்வையாளாராக இருந்த திருமயத்தை அடுத்த கே.புதுப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்