தற்போதைய செய்திகள்

ராகுல் காந்தி வீட்டில் போலீசார் திடீர் விசாரணை - பாரத் ஜோடா யாத்திரையில் ராகுல் பேசிய விவகாரம்

தந்தி டிவி

ராகுல் காந்தி வீட்டில் போலீசார் திடீர் விசாரணை.. "பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்கள் யார்?" - பாரத் ஜோடா யாத்திரையில் ராகுல் பேசிய விவகாரம்

டெல்லியில் உள்ள ராகுல் காந்தி வீட்டில் டெல்லி போலீசார் திடீர் விசாரணை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி, ஸ்ரீநகரில் பாரத் ஜடோ யாத்திரையில் பேசிய விவகாரம் ஒன்று தற்போது பூதாகரமாகியுள்ளது. அன்று தம்மிடம் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்கள், தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து பகிர்ந்ததாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்களின் விவரம் கேட்டு டெல்லி போலீசார் ராகுல் காந்திக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதற்கு ராகுல் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாததால் தற்போது போலீசார், நேரடியாக டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு