தற்போதைய செய்திகள்

"போலீசார் ஓராண்டுக்கு பணி மாறுதல் பெற முடியாது" - சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

சென்னை ஆயுதப்படையில் காவலர்களாக உள்ள இரண்டாயிரத்து 364 பேர், சென்னை காவல்துறைக்கு நேரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டனர்.

சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பணிகளில் இணைக்கப்படுவார்கள் என, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் உரிய முறையில் இணைத்து அறிக்கை சமர்பிக்குமாறு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

மேலும், காவலர்கள் அனைவரும் ஓராண்டுக்கு பணி மாறுதல் பெற முடியாது எனவும் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்