தற்போதைய செய்திகள்

"வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருப்போம்" - துடிப்புடன் பேசிய காவல் துறை

தந்தி டிவி
• தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் உடனான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. • வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்