தற்போதைய செய்திகள்

#Breaking || ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நிலைப்பாட்டை அறிவித்தது பாமக

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தேர்தலில் பாமக தங்களுடைய நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடவும் இல்லை, ஆதரவும் இல்லை என அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் என அறிவித்துள்ளார். இடைத்தேர்தல்கள் நேரத்தையும் மக்கள் வரிப்பணத்தையும் வீணடிப்பவை என்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்