தற்போதைய செய்திகள்

"ஏய்... கூட்டினு போப்பா... அங்க பாத்துக்கினு நிக்கிற..." தொண்டர்களிடம் ஆங்ரிமணியான அன்புமணி... - வெளியான பரபரப்பு வீடியோ

தந்தி டிவி
• சேலத்தில் நடந்த கூட்டத்தில் உற்சாக மிகுதியில் தொண்டர் ஒருவர் கூச்சலிடவே... • பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோபப்பட்டு திடீரென சென்னை பாஷையில் பேசி முதியவரை அப்புறப்படுத்த கட்டளையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. • வாழப்பாடியில் பாமக சார்பில் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார் அன்புமணி... • அப்போது ஒரு வயதான தொண்டர் வலுக்கட்டாயமாக மனுவை நீட்டிக் கொண்டே இருக்கவே... • அதை அன்புமணி வாங்கினார்... • இதனால் உற்சாகமடைந்த அந்த வயதான தொண்டர், கத்திக் கூச்சலிடவே... • அதுவரை அமைதியாக இருந்த அன்புமணி, திடீரென டென்ஷனாகி சென்னை பாஷையில் பேசி அந்த முதியவரை அழைத்துச் செல்ல சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்