தற்போதைய செய்திகள்

சென்னை வரும் பிரதமர் மோடி, தொடங்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன.. - சந்திக்க போவது யார் யார்..?

தந்தி டிவி
• பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி வரும் 8-ஆம் தேதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. • வரும் 8-ஆம் தேதி சென்னை வரும் அவர், வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடக்கி வைப்பதுடன், மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். • அதைத் தொடர்ந்து, பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் உரையாற்றிய பிறகு விமானத்தில் கேரளா செல்கிறார். • எனவே, பிரதமரின் வருகையை ஒட்டி 8-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ட்ரோன்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்