தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளி-ஐ சந்திக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

தந்தி டிவி
• ஏப்ரல் 9ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். • தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், 50 ஆன்டுகள் புலிகள் பாதுகாப்பு நிகழ்வை கொண்டாடும் வகையில் முதுமலை சரணாலயத்தை பிரதமர் பார்வையிட உள்ளதாக குறிப்பிட்டார். • மேலும் ஆஸ்கர் விருது வென்ற "The Elephant Whisperers" குறும்பட நாயகர்களான பொம்மன், பெல்லி தம்பதியையும் பிரதமர் மோடியை சந்திப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்