தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளியான பாஜக தொண்டருக்கு.. திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி

தந்தி டிவி

சென்னையில் பாஜக தொண்டருடன் பிரதமர் மோடி செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர், ஈரோட்டைச் சேர்ந்த பெருமைமிகு பாஜக கட்சிக்காரர் மணிகண்டனை சந்தித்தேன் என தமிழில் பதிவிட்டுள்ளார். மணிகண்டன் ஒரு மாற்றுத்திறனாளி என குறிப்பிட்டுள்ள அவர், சொந்தமாக கடை நடத்திவரும் மணிகண்டன் தனது தினசரி லாபத்தில் கணிசமான லாபத்தை பாஜகவுக்கு வழங்குவது ஊக்கமளிக்கும் அம்சம் என தெரிவித்துள்ளார். மேலும் பாஜக சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி, அனைவரையும் ஊக்குவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்