தற்போதைய செய்திகள்

ஆஸி. பிரதமருடன் கிரிக்கெட்டை கண்டு ரசிக்க போகும் பிரதமர் மோடி | pmmodi | australia Primeminister

தந்தி டிவி
• குஜராத்தில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை, பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமரும் ஒன்றாக பார்த்து ரசிக்க உள்ளனர். • அரசு முறை பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நான்கு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். • இன்று குஜராத் செல்லும் அவர் ஹோலி பண்டிகையில் பங்கேற்கிறோர். • இதைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை, பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிசும் ஒன்றாக பார்த்து ரசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்