தற்போதைய செய்திகள்

மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடர்.. வெவ்வேறு பார்மெட்டில் நடத்த திட்டமா? வெளியான புது தகவல்

தந்தி டிவி
• அடுத்த மகளிர் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை ஹோம் மற்றும் அவே ஃபார்மேட்டில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறி உள்ளார். • சமீபத்தில் முதல் முறையாக நடத்தப்பட்ட மகளிர் ப்ரீமியர் லீக் தொடர், மும்பையில் உள்ள பிரபோர்ன் மற்றும் டி.ஒய் பாட்டில் மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட்டன. • இந்நிலையில், அடுத்த மகளிர் ப்ரீமியர் லீக் தொடரை, ஐபிஎல் தொடர்போல் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், பல்வேறு மைதானங்களில் போட்டியை நடத்த ஆலோசித்து இருப்பதாகவும் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்