தற்போதைய செய்திகள்

ஐபிஎல்-ல் மிக மோசமான சாதனை படைத்த பியூஷ் சாவ்லா..!

தந்தி டிவி

ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர்களை வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை மும்பை பவுலர் பியூஷ் சாவ்லா நிகழ்த்தி உள்ளார். நேற்றையப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய சாவ்லா, 43 ரன்களை வாரி வழங்கினார். ஹைதராபாத் வீரர் கிளாசென் சாவ்லாவின் ஓவரில் சிக்சர்களைப் பறக்கவிட்டார். இதுவரை 170 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள சாவ்லா, 185 சிக்சர்களை வழங்கி உள்ளார். அதிக சிக்சர்கள் வழங்கியவர்கள் பட்டியலில் சஹாலை சாவ்லா பின்னுக்குத் தள்ளி மோசமான சாதனை படைத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்