தற்போதைய செய்திகள்

நண்பர் உம்மன் சாண்டி இறுதிச்சடங்கில் சோகமாக வந்து கலந்து கொண்ட பினராயி விஜயன்

தந்தி டிவி

மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூருவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட உம்மன் சாண்டி உடல், தலைமை செயலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் சம்சீர், அமைச்சர்கள் பால கோபால், சிஞ்சு ராணி, சிவன் குட்டி, பிந்து, ஆன்டணி ராஜூ உள்ளிட்ட அமைச்சர்களும் எதிர்கட்சி தலைவர் சதீசன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

TVK | CM Vijay Delhi Meeting | சீறிப்பாய்ந்தது CM விஜய் வாகனம் - `டெல்லி’ பறக்கிறார்

#BREAKING || Ebola Virus | உயிரை பறிக்கும் எபோலா.. இந்தியாவில் நுழைந்ததா?

Tasmac Close``உடனே தீர்வு வேணும்.. அதுவரைக்கும் கடைய திறக்குறதா இல்ல’’ - இன்றும் மூடப்பட்ட டாஸ்மாக்

CM Vijay | பறக்கும் CM விஜய்.. பதவியேற்று முதல்முறை முக்கிய சந்திப்பு

Petrol Diesel Price Hike | விடிந்த உடனேயே அதிர்ச்சி செய்தி.. மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை