தற்போதைய செய்திகள்

வீட்டு கதவை தட்டும் மாத்திரைகள்... போதைப்பொருளாக பயன்படுத்திய மாணவர்கள்... ஈரோட்டில் பரபரப்பு

தந்தி டிவி

அந்தியூரில் வலிநிவாரண மாத்திரைகளை வாங்கி போதைக்கு பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தியூரில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆன்லைன் மூலம் வலிநிவாரண மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை பொருளாக பயன்படுத்தியுள்ளனர். மேலும் அதனை விற்பனையும் செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் 5 பேரை கைது செய்த நிலையில், தப்பியோடிய மேலும் 2 பேரையும் தேடிவருகின்றனர். மேலும் இவர்களிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..