தற்போதைய செய்திகள்

30 அடி உயரத்தில் மாஞ்சா நூலில் சிக்கித் தவித்த புறா - தீயணைப்புத் துறையினர் மீட்பு

தந்தி டிவி
• வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே, மாஞ்சா நூலில் சிக்கி தவித்த புறாவை தீயணைப்பு துறையினர் மீட்டனர். • பழமையான அரச மரத்தில், புறாவின் இறகு சிக்கியும், மாஞ்சா நூலில் ஒரு கால் மாட்டிக் கொண்டது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. • உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், 30 அடி உயரத்தில் மாஞ்சா நூலில் சிக்கித் தவித்த புறாவை மீட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்