தற்போதைய செய்திகள்

"பிச்சைக்காரன் 2 படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டேன்" - விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி

தந்தி டிவி

தான் 90 சதவீதம் குணமடைந்து பிச்சைக்காரன் 2 படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் காயமடைந்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், சிகிச்சைக்கு பின்னர் உடைந்த தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் அன்பால் முன்பைவிட அதிக சந்தோஷத்தை உணர்வதாகவும் விஜய் ஆண்டனி நெகிழ்ந்துள்ளார்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு