தற்போதைய செய்திகள்

பிரதமர் அலுவலகத்திற்கு இ-மெயில் அனுப்பிய பி.எச்.டி., மாணவன்.. விரைந்து வந்த சி.பி.ஐ. - தஞ்சையில் பரபரப்பு

தந்தி டிவி
• பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறு இமெயில் அனுப்பியதாக தஞ்சை அருகே பூண்டியை சேர்ந்த பி.எச்.டி., மாணவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். • தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே உள்ள பூண்டி பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா. • இவர் ஒரு கல்லூரியில் பி.எச்.டி. படித்து வருகிறார். • இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து அவதூறு இ-மெயில்களை, டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. • இதையடுத்து டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் தஞ்சை வந்தனர். • பூண்டியில் உள்ள விக்டர் ஜேம்ஸ் ராஜா வீட்டிற்கு சென்ற அவர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். • பின்னர் அவரை தஞ்சையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிலையத்துக்கு அழைத்துச்சென்றும் விசாரித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்