தற்போதைய செய்திகள்

பி.எப்.ஐ. நிர்வாகி வீட்டில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை - உச்சகட்ட பரபரப்பில் கோவை..

தந்தி டிவி

கோவையில் பி.எப்.ஐ அமைப்பின் நிர்வாகி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹாஜி இப்ராஹிம் ராவுத்தர் வீதியில், பி.எப்.ஐ அமைப்பின் நிர்வாகி அப்பாஸ் என்பவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது. சோதனையை முன்னிட்டு கோவை மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்