தற்போதைய செய்திகள்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் | Petrol | Diesel

சென்னையில், இன்று 14 வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை...

தந்தி டிவி

சென்னையில், இன்று 14 வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனையாகிறது. இதன்படி, 1 லிட்டர் பெட்ரோல் விலை102 ரூபாய் 63 காசுகளுக்கும், 1 லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு