தற்போதைய செய்திகள்

ஆத்திரத்தில் 'குடி' மகன் செய்த வெறிச்செயல்..!டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி
• சென்னை வளசரவாக்கத்தில், 100 ரூபாய்க்கு மதுபாட்டில் தராததால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர், டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. • வளசரவாக்கம் ஜெய் கார்டன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற கதிரவன் என்பவர், 100 ரூபாய்க்கு மதுபாட்டில் கேட்டதாக தெரிகிறது. • கடை ஊழியர் பாண்டுரங்கன் என்பவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கதிரவன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. • இதில், டாஸ்மாக் கடையின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. • இதனிடையே, கதிரவனை பிடித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள், வளசரவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். • இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கதிரவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை