தற்போதைய செய்திகள்

தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்க.. வி.சி.க எம்பி ரவிக்குமார் தலைமையில் முதல்வர் ரங்கசாமியிடம் மனு

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்கக்கோரி, ரவிக்குமார் எம்.பி தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அதில், ஆதிதிராவிட மக்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் மீது வன்கொடுமைகள் நிகழாவண்ணம் தடுப்பதற்கும் மாநில அளவிலான ஆணையம் அமைக்கப்படுவது இன்றியமையாததாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் மாநில தேசிய ஆணையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு