தற்போதைய செய்திகள்

'மாமன்னன்' படத்திற்கு தடை கோரி மனு - மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

தந்தி டிவி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மாமன்னன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை தூண்டும் விதமாக இருப்பதாகவும், கதாநாயகனாக அமைச்சர் உதயநிதி நடித்துள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்