தற்போதைய செய்திகள்

வரலாறு காணாத கனமழை... இடிந்து தொங்கும் வீடுகள்..

தந்தி டிவி
• பெருவின் வடக்கு பகுதியில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து சேதமானதுடன், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. • டும்பெஸ், பியூரா, லம்பெயக் ஆகிய பகுதிகள் மிகுந்த சேதங்களை சந்தித்துள்ளன. • அடுத்த சில வாரங்களுக்கு வட கடலோரப் பகுதிகளில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்