தற்போதைய செய்திகள்

கோயிலில் எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கு... கையால் அணைத்து நைசாக தூக்கிய நபர் - வெளியான சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் கைச்சுண்டி பகுதியில் அமைந்துள்ள மாடசுவாமி கோயிலில், மர்ம நபர் ஒருவர், கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை கையால் அணைத்து திருடிச் சென்றுள்ளார். கடந்த 15ம் தேதி நள்ளிரவில் இக்கோயிலுக்குள் நுழைந்த ஒருவர், அங்கு எரிந்த நிலையில் இருந்த இரண்டு குத்துவிளக்குகள் மற்றும் கோயிலின் முன்பக்கம் வைக்கப்பட்டிருந்த ஆள் உயர குத்துவிளக்குகளை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்