தற்போதைய செய்திகள்

காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை நடுரோட்டில் அறுத்த மனித மிருகம்.. பீறிட்ட ரத்தம்.. குலைநடுங்க வைக்கும் காட்சி

தந்தி டிவி

ஹைதராபாத், தெலங்கானா///காதலிக்க மறுத்ததால் கொலை முயற்சி - பரபரப்பு காட்சிகள்

காதலிக்க மறுத்த பெண்ணை நடு ரோட்டில் கொலை செய்ய முயற்சித்த வாலிபர்/ஹைதராபாத்தில் நடத்த சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகள் வெளியானது

சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் கொலை முயற்சி செய்த சுரேஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி/தன்னை காதலிக்குமாறு கேட்டு, கடந்த சில மாதங்களாகவே அந்த பெண்ணை சுரேஷ் பின் தொடர்ந்துள்ளார்

தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால், நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை இடைமறித்து விபரீத செயல்

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்