தற்போதைய செய்திகள்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கட்டு கட்டாக கொட்டிய பணம் - ஷாக்கான மக்கள்

தந்தி டிவி
• சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 68 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. • பெரம்பூர் ரயில்நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பையை மறைத்து வைத்திருந்த இருவரிடம் சோதனை செய்த போது, இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. • இதையடுத்து ஆந்திராவை சேர்ந்த சுனில் குமார், அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Amitshah | TN Visit | பரபரப்பான அரசியல் சூழலில் தமிழகத்தில் இறங்கிய அமித்ஷா

Palani Temple | CBCID | பழனி கோயில் விவகாரம்.. முக்கிய திருப்பம்.. சிக்கிய முக்கிய புள்ளி..

Breaking | CM Vijay | "இந்த கட்சிகள் ஏற்கவில்லை" - உடைத்து சொன்னதுரை கருணா

Breaking | CM Vijay | என்ட்ரி கொடுத்த CM விஜய் | அடுத்தடுத்து வரிசையாக வந்த MPக்கள்

Amitshah| அமித்ஷாவருகையால் மதுக்கடைகளை மூட உத்தரவு - மாலை 6 மணி டூ நாளை 3 மணி.. சரக்கு கிடைக்காது