தற்போதைய செய்திகள்

"அதிமுகவினர் இணைந்து செயல்பட்டால் மக்கள் வரவேற்பார்கள்" - பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன்

தந்தி டிவி

அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்கள் வரவேற்பார்கள் என தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆலந்தூரில் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சக்தி கேந்திர கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், அதிமுகவினர் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்கள் வரவேற்பார்கள் என தெரிவித்தார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்