தற்போதைய செய்திகள்

கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த மக்கள்..திடீரென படையெடுத்த ராட்சத சுறா - அலறியடித்து வெளியேறிய காட்சி

தந்தி டிவி

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில், திடீரென ராட்சத சுறா நுழைந்ததால், அங்கு குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். கடற்கரையில், நீச்சல் உடையில் பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் உள்ளிட்டோர் உற்சாகமாக குளித்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ராட்சத சுறா, அந்த பகுதிக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்தது. இதனைப் பார்த்த மக்கள் அங்கிருந்து, அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு