தற்போதைய செய்திகள்

'ஹே இங்க பாரு.. இதுதான்டா எங்க ஊரு'... ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மக்கள்

தந்தி டிவி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி ஊர் மக்கள் பிறந்தநாள் கொண்டாடினர். முனியாண்டி கோயிலில் வளர்க்கப்பட்டு வரும் கரிகாலன் காளைக்கு, சிறப்பு பூஜை செய்து கேக் வெட்டி அதனை காளைக்கு ஊட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்