தற்போதைய செய்திகள்

10 அடி பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு.. போலீசார்- பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு

தந்தி டிவி

புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள 10 அடி பேனா சின்னத்தை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார்- பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக பேனா சிலையை அகற்ற வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

TN Govt | CM Vijay | TVK | TNEB | NOC இல்லாமலே... அதிரடியாக அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

KGF | Anant Nag | Dadasaheb Phalke | KGF நடிகர் ஆனந்த் நாகிற்கு தாதா சாஹேப் பால்கே விருது

TVK | CM Vijay | London | லண்டனில் தவெக கொடியுடன் CM விஜய்யை காண குவிந்த தமிழர்கள்

BREAKING || தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் - யூஸ் பண்ணிக்கோங்க மக்களே

CM Vijay | TVK | London | வெற்றி பயணத்தை முடித்துக்கொண்டு கோட்டை திரும்பும் CM விஜய்