தற்போதைய செய்திகள்

ட்விட்டரில் முதல்வருக்கு புகார் சொன்ன பி.சி. ஸ்ரீராம்...உடனே அமைச்சர் கொடுத்த பதில்

தந்தி டிவி

ட்விட்டரில் பி.சி. ஸ்ரீராம் புகார் - அமைச்சர் பதில்

சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடர் மின்னழுத்த வேறுபாடு ஏற்படுவதாக ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் புகார்

ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகார் தெரிவித்த பி.சி. ஸ்ரீராம்

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமின் பதிவுக்கு ட்விட்டரிலேயே பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

மின்சார தேவை அதிகரித்துள்ளதால் மின் கட்டமைப்புகளை வலுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்