தற்போதைய செய்திகள்

கரண்டும் இல்லை..! ஜெனரேட்டரும் இல்லை.!அரசு மருத்துவமனையில் தவிர்க்கும் நோயாளிகள்.! வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

விழுப்புரம், மாவட்டம் விக்கிரவாண்டி அருகே அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் 2 மணி நேரம் மின்சார தடைபட்டு நோயாளிகள் அவதிக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் திடீரென மின்சாரம் தடைபட்டது. அவசரத்திற்கு ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளான நிலையில், அதை நபர் ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

BREAKING || ஒவ்வொரு தலைவர்களுடனும் தனித்தனியாக நடந்த மீட்டிங்

Whatsapp | Meta | Notice | வாட்ஸ்ஆப்-க்கு தேதி குறித்த மத்திய அரசு

TVK alliance | CM Vijay | ""புதிய கூட்டணி பெயர்..." - கூட்டத்தில் சொன்ன CM விஜய்

BREAKING || "பெரும் சிக்கலில் திமுக... தவெகவுக்கு இனிதான் சவால்"-கணிக்கும் அரசியல் விமர்சகர் நாகராஜ்

BREAKING || "இதை மாற்ற வேண்டும்" - பிரதமருக்கு CM விஜய் முக்கிய கடிதம்