தற்போதைய செய்திகள்

"எல்லாரும் சமம் தானே சார்"... தஞ்சை தியேட்டரில் பத்து தல படத்தை பார்த்து ரசித்த நரிக்குறவர் மக்கள்

தந்தி டிவி
• சென்னை ரோகிணி திரையரங்கில், நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. • இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தஞ்சாவூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. • அதன்படி 'அனைவரும் சமம்' என்ற நோக்கில், நரிக்குறவர் மக்களை திரையரங்கிற்குள் அனுப்பி படம் பார்க்க வைத்தனர். • 25க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு, டிக்கெட்டுகள் எடுத்து கொடுக்கப்பட்ட நிலையில், சிம்பு நடித்த 'பத்து தல' படத்தை கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்