தற்போதைய செய்திகள்

'பத்து தல' திருவிழா...! சிம்பு ரசிகர்களுக்கு செம ட்ரீட்... வெளியான மாஸ் அப்டேட்... | Pathu Thala

தந்தி டிவி

பத்து தல' திருவிழா...! சிம்பு ரசிகர்களுக்கு செம ட்ரீட்... வெளியான மாஸ் அப்டேட்...

சிலம்பரசனின் பத்து தல படத்தில் 8 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சிலம்பரசனின் சிறப்பான நடனத்துடன் ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் டிசம்பர் 14ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கு ரிலீஸ் தள்ளிப்போகலாம் என பேசப்படுகிறது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி