தற்போதைய செய்திகள்

டி-ஷர்ட் டிரவுசருடன் பேபி மலிங்கா..தோனியை பார்க்க பேமிலி Visit..அக்கா சொன்ன அந்த ஒரு வார்த்தை

தந்தி டிவி

பேபி மலிங்கா என பாராட்டப்படும் சென்னை அணியின் பவுலர் மதீஷா பதீரனாவின் குடும்பத்தினர், கேப்டன் தோனியை சந்தித்து மகிழ்ந்து உள்ளனர். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று, தோனியை சந்தித்த பதீரனா குடும்பத்தினர், குழுவாக புகைப்படமும் எடுத்து உள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பதீரனாவின் சகோதரி விஷூகா, பாதுகாப்பான கரங்களிடம் பதீரனா இருப்பதாக தோனியைக் குறிப்பிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்

Meenakshi Temple நாளை மறுநாள் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் - பக்காவாக நடக்கும் வேலைகள்

Byelection விஷயம் உண்மையா.. கம்யூ., கட்சிகள் அறிவிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இவர்களா?

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்