தற்போதைய செய்திகள்

"எனக்கு கூட 30 தடவ டாக்டர் பட்டம் தரேன்னு சொன்னாங்க"; ஜோக் அடித்த பார்த்திபன்... குலுங்கி சிரித்த அமைச்சர்

தந்தி டிவி
• முதல்வர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின் நடிகர் பார்த்திபன் செய்தியாளர் சந்திப்பு. • போலி டாக்டர் பட்டம் விவகாரம் தொடர்பாக நடிகர் பார்த்திபன் விளக்கம். • டாக்டர் பட்டம் எதுவும் எனக்கு வழங்கப்படவில்லை. • அப்துல்கலாம் பெயரில் விருது தான் வழங்கப்பட்டது. • நிகழ்ச்சி போலியானது என்பதை பங்கேற்கும் போது தெரிந்து கொண்டேன். • யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB