தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டம்?

தந்தி டிவி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகைகளை முன்னிட்டு குளிர்கால கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என பல்வேறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை பரிசீலனை செய்த மத்திய அரசு டிசம்பர் 29ஆம் தேதிக்கு முன்பே கூட்டத்தை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்