தற்போதைய செய்திகள்

மருத்துவ படிப்பு படிக்க வலுக்கட்டாயப்படுத்திய பெற்றோர்...விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

சென்னையை அடுத்த மதுரவாயலில், பெற்றோர் வலுக்கட்டாயமாக மருத்துவப் படிப்பில் சேர்த்ததால், விரக்தி அடைந்த கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். போரூர் கார்டன் ராமசாமி நகர் பகுதியை சேர்ந்த சைலா என்ற பெண், தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பு வந்த நிலையில், திடீரென தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,

வலுக்கட்டாயமாக குடும்பத்தினர் மருத்துவப் படிப்பில் சேர்த்ததால், படிப்பில் ஆர்வம் காட்டாத சைலாவை, அவரது தந்தை திட்டியுள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்