தற்போதைய செய்திகள்

"பள்ளி செல்வதை தடுக்க மாணவிகளை குறி வைத்து விஷ தாக்குதல்" - அதிர்ச்சியில் பெற்றோர்கள்..!

தந்தி டிவி
• ஈரானில் பள்ளி சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தெக்ரானில் போராட்டம் நடத்தப்பட்டது. • சமீப காலமாக 4 நகரங்களில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவிகள் தொடர்ந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர்களது உடலில் நஞ்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டது. • பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதைத் தடுக்கும் விதமாக மர்ம நபர்கள் சிலர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கண்டனம் தெரிவித்து தெக்ரானில் போராட்டம் நடத்தப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்