தற்போதைய செய்திகள்

பரந்தூர் விமானநிலையம் - 27ஆம் தேதி வரை கால அவகாசம் - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவிப்பு

தந்தி டிவி

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை.

பொருளாதார அறிக்கை தயார் செய்ய கோரப்பட்ட டெண்டர் கால அவகாசம் 2-வது முறையாக நீட்டிப்பு.

கடந்த 6ஆம் தேதி டெண்டர் அவகாசம் முடிந்த நிலையில் வரும் 27ஆம் தேதி வரை கால அவகாசம்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவிப்பு.

கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி குறித்து அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தல்.

2023-24 முதல் 2069-70 ஆண்டு வரை ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் விமான போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகரிக்கும்?அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரிக்கை.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

புதிய விமானநிலையத்திற்காக

4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது/புதிய விமானநிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் 12 கிராமமக்கள்.

பரந்தூர் விமானநிலையம்- டெண்டர் அவகாசம் நீட்டிப்பு.

BREAKING || பெட்ரோல் விலையில் திடீர் மாற்றம் - எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவு

Puducherry | BJP | பாஜக தேர்தல் பொறுப்பாளரை சந்தித்த புதுச்சேரி முதல்வர்..

Breaking | Supreme Court | CJI திடீர் விலகல்.. ECI ஆணையர்கள் நியமன வழக்கில் பரபரப்பு திருப்பம்

Election Commission || "இதையும் சமர்ப்பிக்க வேண்டும்" - தேர்தல் ஆணையம் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

Guindy Park | கிண்டி சிறுவர் பூங்காவில் கொத்து கொத்தாக பறவைகள் மரணம்.. பதற்றத்தில் சென்னை மக்கள்