தற்போதைய செய்திகள்

பாஞ்சாங்குளம் தீண்டாமை - ஜாமீன் மறுப்பு- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த வழக்கு

சம்பவம் தொடர்பான வீடியோவை பகிர்ந்த, மகேஸ்வரனின் உறவினர்களான ராமச்சந்திரன், சுதா ஆகிய இருவரின் மனுக்கள் தள்ளுபடி

ராமச்சந்திரன், சுதா மீது ஏற்கனவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் ஜாமின் வழங்க மறுப்பு

கடை உரிமையாளர் மகேஸ்வரனுக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மகேஸ்வரன் திருச்சியில் தங்கியிருந்து கீழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட நிபந்தனை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்