தற்போதைய செய்திகள்

செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த பாண்டாக்கள்... மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழும் பாண்டா குட்டிகள்

தந்தி டிவி

சீனாவின் சாங்சி மாகாணத்தில் உள்ள கிங்லிங் ராட்சத பாண்டா ஆராய்ச்சி மையத்தில் இந்த ஆண்டு மட்டும் 6 பாண்டா குட்டிகள் பிறந்துள்ளன.

2003ல் இருந்து இந்த ஆண்டில் தான் அதிக பாண்டா குட்டிகள் பிறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செயற்கை கருவூட்டல் மூலம் இந்த குட்டிகள் பிறந்த நிலையில், அவற்றில் 2 ஜோடி இரட்டைப் பிறவிகளும் அடக்கம்...

இந்த குட்டி பாண்டாக்கள் நல்ல உடல் நலத்துடன் விளையாடி மகிழ்வதாக ஊழியர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்