தற்போதைய செய்திகள்

கடலூரை உலுக்கிய ஊராட்சி தலைவியின் கணவன் கொலை - கைதான பெண்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவரின் கணவன் கொல்லப்பட்ட வழக்கு

வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 2 பேர் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரண்

மாசிலாமணி, பிரகலநாதன் ஆகிய இருவரும் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

மாசிலாமணி, பிரகலநாதனுக்கு 3 நாள் நீதிமன்ற காவல் விதித்தது சிதம்பரம் நீதிமன்றம்

மதியழகன் கொலை வழக்கில் ஒரு பெண் உள்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்