தற்போதைய செய்திகள்

கண்ணீர் விட்டபடியே தாயின் உடலுக்கு தீ மூட்டிய ஓபிஎஸ்

தந்தி டிவி
• முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. • முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார், உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார். • இதனையடுத்து அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பெரியகுளத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. • அப்போது, அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். • இந்நிலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட தனது தாயின் உடலுக்கு ஓபிஎஸ் மொட்டை அடித்து தீ மூட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்